நத்தையாய் நகர்ந்து வரும் ஞாயிறு போவது மட்டும் முயல் வேகத்தில்
முந்தியது முயல், முடிந்தது ஞாயிறு.
1 comment:
Bena Shankar
said...
அருமை, வெளிநாட்டில் வசிக்கும் எமக்கு ஞாயிறு ஒரு கொடை, அன்று தான் குடும்பமாக உணவருந்தலாம், ஆனால் அது எப்படி விரைவாக முடிகின்றது என்று வியப்புறுவேன், அழகான உவமானத்துடன் இக் கவிதை வழி எனது அநுபவத்தை நான் ஒப்பிட்டுப்பார்க்கிறேன்.

Post a Comment