WELCOME TO,
Sunday, September 9
எழுத்தோலை!
August 29
கொட்டுவதற்கு கவிதை
அருவியோ,
இல்லை கொட்டிட மை
மிகுதியோ,
என்னிடம் இருக்கும்
சொல்,
தமிழ் ஊற்றினில்
ஒழுகிடும்
கடல்சேரா சுனைகளே!
எழுத்தோலை கோ.இராம்குமார்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment