பிணைந்து தின்ன
சோறின்றி,
குப்பையில் ஈ
மொய்க்கும்,
இலையை நக்கி,
போக்கிய பசி ,
வறுமையின் சிகரமாய்
நம் நாட்டில்,
அன்றுப்போல் இன்றும்,
என்றுமோ?
வறுமை ஒழிப்பு
தினமாம் இன்று!
வற்றாத ஆற்றை
கண்டவர் யாரோ,
ஒழியாத வறுமையை
கொண்டாடுபர் யவறோ?
எழுத்தோலை, கோ.இராம்குமார்.
1 comment:
கவிதை நன்று. கொடிது கொடிது இளமையில் வறுமை.
Post a Comment