Feb`28
எட்டி இருக்க நினைக்கிறேன்,
புத்திக்குள் ஒரு மதி
புத்திமதி கேட்பதால்,
சக்தி இழந்து போகவில்லை
சத்தம் போட் டவள் சொன்ன சொல்
இதயம் வரை கிழித்ததால்,
செந்தமிழின் ஒரு சொல்லும்
சொர்க மது எனக்கு.
எழுத்தோலை!
எட்டி இருக்க நினைக்கிறேன்,
புத்திக்குள் ஒரு மதி
புத்திமதி கேட்பதால்,
சக்தி இழந்து போகவில்லை
சத்தம் போட் டவள் சொன்ன சொல்
இதயம் வரை கிழித்ததால்,
செந்தமிழின் ஒரு சொல்லும்
சொர்க மது எனக்கு.
எழுத்தோலை!
No comments:
Post a Comment