Sunday, April 28

இறக்கம் கொல்லடி!

Feb`25

என்னை எரிக்கும் நிலவுக்கும் தெரியும்,
நான் அதன் காதலன் என்றே,
இருந்தும், பேசிட மறுக்கும் அழகை,
எட்டி இருந்தே ரசித்து மகிழ்கிறேன்,
பிறவிப்பயன் கிடைக்கப்பெறா
கோவலன் போலே,
இப்பிறவில் உன்னை சேர்ந்திடா 
மடிவேனோ ,
இறக்கம் கொல்லடி என் கண்ணகி,
இன்னல்கள் போதும்.

எழுத்தோலை!

No comments: