Sunday, April 28

I LOVE U உளறல்களுடன்..

Mar`01

உறங்க இருந்த விழித்திரைக்குள்,
துவங்க இருந்தது ஒரு மனத்திரை,
கனவென்றும் சொல்லலாம்,
அவளென்றும் சொல்லலாம் - ஏன், 
உருவம் தெரியாமல் போனதால்,
என் காதல் கடவுளென்றும் சொல்லலாம்,

நன்றாய் அரங்கேறியது,
கனவு நாடகம் இன்றும்,
I LOVE U உளறல்களுடன்.

எழுத்தோலை!

No comments: