Friday, September 13

மையம் கொண்டதாலா?




ஜூன்` 26

நித்திரைக்குள் எத்தனை மாத்திரை - என்னிட 
முயன்றும், முடியாது முடித்தேன் இரவை,
சொல்லடி ஏனிந்த யாத்திரை - உறங்கும் 
நேரத்திலும் உளறல் முத்திரை,

இருதுருவ இயற்பியலில்
வேதியியல் மாற்றம்,
நம்முள் புவியியலாய் 
மையம் கொண்டதாலா?

எழுத்தோலை!


like us @ www.facebook.com/ezutholai

No comments: