Wednesday, July 24

புது ஆட்டம்!


May`02

சுழலும் பூமியில்
ஆசைகளும் சுழல்வதேன்,

பாதியில் பறிப்போகும் 
தூக்கத்தில் தொலையும்
கனவது கொடுமைப்போல்,
ஆசைகள் அத்துமீறி
நிராசையாய் கலையுதே,

போராட்ட வாழ்க்கையில்
இது என்ன புது ஆட்டம்?

#எழுத்தோலை!

No comments: