WELCOME TO,
Wednesday, July 24
என்னுடனே எப்பொழுதும்...
May`04
நிழற்ப்படம் ஒன்றில்
நின்றாடும் உன்னழகை,
நித்தம் அல்ல - என்
வாழ்வின் மொத்தமும்
காண்பேன், ரசிப்பேன்,
நெஞ்சோடு அனைத்தும்
உறங்குவேன் - என்னுள்
மட்டும் அல்ல நீ,
என்னுடனே எப்பொழுதும்.
எழுத்தோலை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment