May`08
ரசித்த இரவின் அசைவுகள் ஒவ்வொன்றும்
உன் இதழ் மொழிக் கொண்டே செதுக்கியது,
ருசித்துக் கொண்டே நானிருந்தேன்,
இரவும், பகலை தொடும் வரை,
தொடாத் தொலைவில் நீ இருந்தும்
தொலைப்பேசி வாயிலாய், வாய் மொழிக்கேட்டு,
ரசித்து, ருசித்து, நனைந்து, புதைந்து - இறுதியில்
உறங்கி போகவும் மறந்தும் போனோம்,
நேற்றைய இரவு, சொர்கமும் எனது
பக்கம் வந்தே அமர்ந்ததே - உனக்கெப்படி?
எழுத்தோலை!
உன் இதழ் மொழிக் கொண்டே செதுக்கியது,
ருசித்துக் கொண்டே நானிருந்தேன்,
இரவும், பகலை தொடும் வரை,
தொடாத் தொலைவில் நீ இருந்தும்
தொலைப்பேசி வாயிலாய், வாய் மொழிக்கேட்டு,
ரசித்து, ருசித்து, நனைந்து, புதைந்து - இறுதியில்
உறங்கி போகவும் மறந்தும் போனோம்,
நேற்றைய இரவு, சொர்கமும் எனது
பக்கம் வந்தே அமர்ந்ததே - உனக்கெப்படி?
எழுத்தோலை!
No comments:
Post a Comment