Wednesday, July 24

இன்னட்டு இதழ் ..


May`04

இன்னட்டு இதழ் கேட்பது 
என்னவென்று தெரியாமல்,
இனம் புரியா தவிக்கிறேன் -போதும் 
உன் இதழிடம் சொல்லிவை,

பொதுவாய் 
ஆண்கள் கண்கள் எல்லாம் 
பொல்லாதது - என்னுடையதும் 
அப்படியே என்று.

இன்னட்டு = Chocolate 



எழுத்தோலை!

No comments: