May`05
யாரோ இவன் எனத்தொடங்கும் உதயம் NH4 திரைப்பாடலுக்கு, எனது வரிகளில் ....
------------------------------------------------------------
யாரோ இவள், யாரோ இவள்
யாழ் தந்திடும் இசையோ இவள்,
ஏழ் ஜென்மத்தில், ஏதோ ஒன்றில்,
எனக்கானவள்...
.
.
யாரோ இவள், யாரோ இவள்
யாழ் தந்திடும் இசையோ இவள்,
ஏழ் ஜென்மத்தில், ஏதோ ஒன்றில்,
எனக்கானவள்...
பூலோகத்தில் பூப்போலவே,
மேலோகத்தில் மதிப்போலவே,
மூலோகத்திலும் முகம் தேடிடும்
அழகானவள்,
எதிர்வீட்டிலே பிறக்காதவள்,
என் கூடவும் படிக்காதவள்,
நான் வாழ்ந்திடும், ஊரில் அவள்
வாழாதவள்.......
.
.
.
என்று உன்னை கண்டேன் பெண்ணே
அன்றே ஒரு மின்னல் கண்டேன்,
அந்நேரத்தில் என் நெஞ்சத்தில்
எதோ ஒன்றே முட்டிச்செல்ல..
எனக்குள் ஒரு பூகம்பம் வெடிக்குதடி,
இதயத்தில் அறையொன்று வியத்ததடி
என்னிடத்தில், என் இதயம்
இல்லையடி.....
யாரோ இவள், யாரோ இவள்
யாழ் தந்திடும் இசையோ இவள்,
ஏழ் ஜென்மத்தில், ஏதோ ஒன்றில்,
எனக்கானவள்...
.
.
.
.
.
.
நா நா ந, நா நா ந, நா நா ந,
நா நா ந...., நா நா ந....., நா நா ந...
நா நா ந, நா நா ந, நா நா ந,
நா நா ந...., நா நா ந....., நா நா ந...
நா நா ந, நா நா ந, நா நா ந,
நா நா ந...., நா நா ந....., நா நா ந...
நா நா ந, நா நா ந, நா நா ந,
நா நா ந...., நா நா ந....., நா நா ந...
எதிர்காலத்தில் என் இல்லத்தில்,
உன் மடிமீதிலே நான் தூங்கவே
இப்பொழுதே, என் தூக்கத்தில்
அரைத்தூக்கத்தை இழந்தேனடி,
அறிகுறியில் எனக்கொன்று தெரிகிறதே
அதனாலே, அவஸ்தையில் மனம் துடிக்கிறதே
என் கனவெல்லாம் நிஜமாகுமா,
நீ சொல்லடி...
நா நா ந, நா நா ந, நா நா ந,
நா நா ந...., நா நா ந....., நா நா ந...
நா நா ந, நா நா ந, நா நா ந,
நா நா ந...., நா நா ந....., நா நா ந...
உனக்காகவே நான் வாழ்கிறேன்,
உனைச்சேரவே வரம் கேட்கிறேன்,
ஒர்நாளுனை பிரியாமலே
இருப்பேன் தினம்...
எதிர்வீட்டிலே பிறக்காதவள்,
என் கூடவும் படிக்காதவள்,
நான் வாழ்ந்திடும், ஊரில் அவள்
வாழாதவள்..........
எழுத்தோலை!
No comments:
Post a Comment