எனது, இச்ஜென்ம வரம்...
May`07
என்னை பெற்றவளும்,
என்னுடன் பிறந்தவளும் - கூட
செய்யத் துணிந்திடா செயலை
எனக்காக செய்துவிட்டு சிரிக்கும்,
முன்ஜென்ம அன்னையே - உனக்கே
மகனாய் பிறக்கவேண்டும்,
என் அடுத்த ஜென்மத்திலும் - அதற்கடுத்த
எல்லா ஜென்மத்திலும்.
இது கனவல்ல,
எனது, இச்ஜென்ம வரம்.
அன்பு தம்பி,
எழுத்தோலை!
No comments:
Post a Comment