மறுக்காதொரு வரம் வழங்கு..!
22 Dec 2013
நீ எனக்கில்லையடி இப்பிறவியில் அடிப்போடி என்ன பாவம் செய்தவனோ நானும், மறுப்பிறவியொன்று கண்டிப்பாய் எடுப்பேன் - உந்தன் மொத்த அழகையும் மீண்டும் ரசிப்பேன் ,அப்பொழுதாவது மனமிறங்கு
முப்பொழுதும் உன் மடியினில் கிடக்க
மறுக்காதொரு வரம் வழங்கு.
எழுத்தோலை!
No comments:
Post a Comment