26th Sep 2013
நீல கடலோரம் நீயிருந்த நொடிகள் எல்லாம்
நீரும் அதில் வாழும் மீன்களும் உன்னால்,
நித்திரை இழந்து தவித்திருக்கும் - பேரழகி
நான் எப்படி தவிக்கிறேனோ இந்நாள் அப்படியே
நீயும் போனப்பின் உனையிழந்து துடித்திருக்கும்.
எழுத்தோலை!
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./526812747410604/?type=3&permPage=1நீரும் அதில் வாழும் மீன்களும் உன்னால்,
நித்திரை இழந்து தவித்திருக்கும் - பேரழகி
நான் எப்படி தவிக்கிறேனோ இந்நாள் அப்படியே
நீயும் போனப்பின் உனையிழந்து துடித்திருக்கும்.
எழுத்தோலை!
No comments:
Post a Comment