எட்டியிருந்தால் எதுவும் நடக்காதே...
04 Nov 2014
மழையில் நனையும் பூப்போலே - என்மனதை நனைத்தாய் பூந்தேனேதினமும் இரவில் ரசித்தேனே - ஒருகனமும் உறங்கா தவித்தேனே,
அடடா அழகே உனைத்தானே
அடங்கா காதலில் பினைத்தேனே
இனியும், துளியும் நான்தானே
எட்டியிருந்தால் எதுவும் நடக்காதே..
No comments:
Post a Comment