20th Sep 2013
அட ஏனோ அவப் போனா
அதனால ஆப் (off) ஆனேன்,
அட ஏனோ அவப் போனா
அதனால ஆப் (off) ஆனேன்,
ஒன்னு சொன்னா ஓரக் கண்ணால்
ஒன்னும் புரியல நான் தவிச்சேன்,
ஹய்(Hi) வோல்டேஜ்(Voltage), வோல்டேஜ்(Voltage) ஷாக்குல(Shockula)
எரிஞ்சி தான் புகையாய் போனேனே..,
என்ன மோர்ட்கேஜ்(Mortgage), மோர்ட்கேஜ்(Mortgage) வச்சேனே
திருப்ப முடியா மூழ்கி நின்னேனே,
ஹய்(Hi) வோல்டேஜ்(Voltage), வோல்டேஜ்(Voltage) ஷாக்குல(Shockula)
எரிஞ்சி தான் புகையாய் போனேனே..,
என்ன மோர்ட்கேஜ்(Mortgage), மோர்ட்கேஜ்(Mortgage) வச்சேனே
திருப்ப முடியா மூழ்கி நின்னேனே,
அட ஏனோ அவப் போனா
அதனால ஆப் (off) ஆனேன்....
எழுத்தோலை!
(நண்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது)
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./523974521027760/?type=3&permPage=1
No comments:
Post a Comment