Mar 14` 2014
நதி
அதில் நீந்தும்
மீனும்,
முதலையும்..,
சகியே,
நதியே.....,
உன்னில்
நானும் நீந்தவே ..,
மீனவதாரம் எடுக்கவா...?
இல்லை,
முதலையாய் மீண்டும்
பிறக்கவா ..?
இரண்டினில் ஒன்று
ஏதேனும் பார்த்திடவே..,
நொடிகள் சிறிதும் - என்
கண்கள் இரண்டை
மூடிடா நிற்கறேன்..,
ஒற்றைக்கால் கொக்காய்..,
விடாப்பிடியாய்..,
விரும்பிய விதியால்.
எழுத்தோலை!
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./616417181783493/?type=3&permPage=1அதில் நீந்தும்
மீனும்,
முதலையும்..,
சகியே,
நதியே.....,
உன்னில்
நானும் நீந்தவே ..,
மீனவதாரம் எடுக்கவா...?
இல்லை,
முதலையாய் மீண்டும்
பிறக்கவா ..?
இரண்டினில் ஒன்று
ஏதேனும் பார்த்திடவே..,
நொடிகள் சிறிதும் - என்
கண்கள் இரண்டை
மூடிடா நிற்கறேன்..,
ஒற்றைக்கால் கொக்காய்..,
விடாப்பிடியாய்..,
விரும்பிய விதியால்.
எழுத்தோலை!
No comments:
Post a Comment