Mar 10` 2014
தாமரை இலை மேல்
தண்ணீர் துளிகள் - அவள்
கீழ் இதழ் ஓரமாய் ...,
சக்கரை துகள்கள் - இனிப்பு,
எறும்புக்கு மட்டும் அல்ல
எனக்கும் பிடித்ததே,
தேநீர் கோப்பை,
துயில் நீங்கா படுக்கை,
நான், அவள்...,
இதழ்கள் பரிமாற்றம்
இனிமையின் அரங்கேற்றம்..,
அதிகாலையில் சுபம்.
எழுத்தோலை!
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./616368121788399/?type=3&permPage=1தண்ணீர் துளிகள் - அவள்
கீழ் இதழ் ஓரமாய் ...,
சக்கரை துகள்கள் - இனிப்பு,
எறும்புக்கு மட்டும் அல்ல
எனக்கும் பிடித்ததே,
தேநீர் கோப்பை,
துயில் நீங்கா படுக்கை,
நான், அவள்...,
இதழ்கள் பரிமாற்றம்
இனிமையின் அரங்கேற்றம்..,
அதிகாலையில் சுபம்.
எழுத்தோலை!
No comments:
Post a Comment