19th Sep 2013
எழுதிப்பதிவிடாத எத்தனையோ கவிதைகள் உன்னைப்போல்,
பத்திரமாய் என்னுள்ளே என்னுள்ளே,
இன்னும் எதற்க்கடி தாமதமாய் சிணுங்குகிறாய்
திமிர்ப் பிடித்தவன் நானடி,
தடமறியா முத்தமிடு போதும், போதும்
மொத்தக்கவிதைகளையும் மொழிப் பெயர்க்கிறேன்.
எழுத்தோலை!
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./523663271058885/?type=3&permPage=1

No comments:
Post a Comment