முனி முனி முனியம்மா ! மூணு வார்த்தை சொல்லம்மா !! முனி முனி முனியம்மா ! மூனே, மூணு வார்த்தை சொல்லம்மா !!
முதல்வார்த்தை முன்ம்மொழிவாய், மெய்ப்பொருளாய், உன் உருவாய்.( i ) இரெண்டாம் வார்த்தை இதயவளைவாய், காதல் சின்னமாய், கவியின் பந்தமாய். ( love ) மூன்றாம் வார்த்தை, நானே என்பாய் - பின் நகைப்பாய், அழகாய் சொல்லி ம்முடிப்பாய். ( you )
"தமிழுக்கு அமிழ்தென்றுபேர்" அத் - தமிழ் குடியில் பிறந்த, இனிய அமிழ்தாம்நீயும் !
பச்சை பசுங் கொண்டல் வண்ணன் - திருமால், விரிசடைக் கடவுள் - சிவன், குன்றம் எறிந்த - முருகன், இவர்கள் அருள்க்கொண்ட - திரு முகம்உணதாம் !
எட்டுத்தொகை நூல்கள் - குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் பத்துப்பாட்டு நூல்கள் - திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம், குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி இவை எவற்றிலும் கூறாத இலக்கிய, இலக்கணமாய் - உன் மழலைபேச்சும் - மதுரமாய்!! இருந்திருக்க கூடுமே!
"நன்றியறிதல், பொறையுடைமை, இன்சொல்லோடு இன்னாதஎவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு ஒப்புரவாற்ற அறிதல், அறிவுடைமை, நல்லினத் தாரோடு நட்டல் இவை எட்டும் சொல்லிய ஆசார வித்து " என் சொல்லும், ஆசாரக்கோவை சொல்லாய் - நீ ! ஒழுக்கம்கொண்டிருக்கதவறுமோ !
மலையிர்ப்பிறக்கும் சந்தனம், கடலில்ப்பிறக்கும் முத்து, யாழிர்ப்பிறக்கும் இசை - போல், உன்புகழ் உலகம் போற்றும் - நாள், விரைவில் என - உன் கண்கள் சொல்ல அறிந்தேன் !
கலங்காத கண்களிலும் கரைபுரண்டோடும் வெள்ளமாய், காண்பவர் கண்களில் எல்லாம் நீர் வீழ்ச்சி !
இந்த கொடுமைதனை காணவா - எமக்கு, கண்ணிரெண்டை கொடுத்தாய் இறைவா ?
அரக்கர் குல ராவணனின் வம்சாவழி சிங்களவன், எங்கள் உடன் பிறவா - தமிழர், தம்பி, தங்கைகள், அக்காள், அண்ணன், அனைவரையும், அற்பத் - தனமாய் கொன்று குவிக்கும் ஆணவத்தை காணயிலே!
என் கையிலும் ஒரு துப்பாக்கியை, கொடுங்கள் என்னால் இயன்றவரை, ஐந்து, பத்து சிங்கள நாய்களையேனும் கொன்று விட்டு வருகிறேன்.
வெறிநாய் கடித்த ராஜபக்சே! அப்பாவி தமிழன் இருப்பிடங்கள், பால்குடி மாறா இளம் பிள்ளைகள், பெரியவர், பெண்கள் என பாராமல், குண்டு வைத்து தகர்க்கையிலே - அவர்கள், கதறி அழுவது எங்கள் காதுகளில் கனத்த குரலாய் கேட்கிறதே ! பெண்கள் மானம், கற்ப்புத்தனை, பொன்னாய் மதிக்கும் தமிழர் - நமது பெண்டீர் மானம், கற்பு எல்லாம் சூறையாடிய, காம வெறி நாய் சிங்கள ராணுவ ஈனப்பிறவிகளை, பெயரொன்று சொல்லி அழைத்திடவே எங்கும், தேடி ஆப்டல..
போர்வ்விதி மதிக்கா இலங்கையரசை, இறக்கம் துறந்த, அரக்க இனத்தை, அடியோடு அழிக்கும், தருணம் இதுவே! போர்க்கொடி உயர ப்பறக்கும், வானில் - மழை - மேகமாய் சூழ்வோம், எதிர்ப்பினை காட்ட !
மடிந்து, இழந்தது போதும் இனியும், இருக்கும், சிலப்பல உயிரேனும் காக்க, இறக்கம் கொண்டவன், நீயும் என்றால், உன்னால் முடிந்ததை செய்வாய் தோழா !
இனம், மதம் ஏதும் இல்லை என்றே, "இனி, ஒரு விதி செயவ்வோம் " என்னும், பாரதி சொல்லாய் ! இணைந்த கரம் நீட்டி, இணைவோம் வா! வா!!
நான் சொல்லாமல் அழைத்தேன் எனக்குள், உன் பெயரை வாசம் பூ வாசம், என் வசம் ! வண்ணத்து பூச்சிகள், தேனீக்கள், தேடி பறந்து வந்த வண்டுகள் கூட்டம், எனை மொய்க்க வருவதை கண்டு ! என் தலை சுற்றிப்போனேன்.
பச்சிளம் பருவம் அறிந்ததெல்லாம், பசி, தூக்கம் இவ்விரண்டும் தானே ! இறைவனது ப்படைப்பில், ஆறறிவை தாங்கி, தவழ்ந்து, விழுந்து, எழுந்து நடக்க நாள் ப்பொழுது கடக்க!
மல்லிகை மொட்டாய், எட்டிப் பார்க்கும், பற்கள் தெரிய சிரிக்கும், அந்த சிரிப்பினில் தான் எத்தனை அர்த்தம் ! கள்ள சிரிப்பு என்பதா ? செல்ல சிரிப்பு என்பதா ? கவலைத்தெரியா சிரிப்பு என்பதா ? அன்பின் இதழ்விரிப்பு என்பதா ?
சிரித்து மகிழ்ந்து, விளையாடி சோர்ந்து, தூங்கும் வேளையிலும் என்ன - அது சிரிப்பு ? கோடி கோடியாய், கொட்டிக்கொடுத்தாலும் , தேடி எங்கும் அலைந்தாலும், அச்- சிரிப்புக்கு ஏது ஈடாகுமோ ?
தங்க தளபதியே ! எங்கள் தலைவனே !! தரணியை ஆளாப்பிறந்தவனே!!!
உனக்கு இன்று பிறந்தநாள் - இதுவே தமிழுக்கும், தமிழனுக்கும் சிறந்தந்நாள், தவம்க்கிடந்து பிறந்த முத்தோ நீயும் - நிகர் இல்லை உனக்கு, இங்கு எவரும்.
பேரறிஞர் அண்ணா வழிநடக்கும் தமிழ்வ்வேந்தர் கலைஞர் பெற்றெடுத்த தவபுதல்வரே ! எங்கள் தளபதியே !! உன்னால் இந்நாள் பொன்னானது.
உன் கண்ணசைவில், இதழசைவில் எங்கள் செயல் அனைத்தும் ஒருநொடியில் செய்துவிட காத்திருக்கும் எமக்கு ஆணையிடு செந்தமிழ் செல்வா.
ஆலம்ப்போல் விழுதூன்றி அமில்தமிழ் மொழிப்பேசி ஆரியனவள் கொட்டம் அடக்க ஆணவத்தின் தலைவியை அழிக்க அதிகாரம் உன் கையில் வருமோ - அந்நாளில் தமிழகமும் புது உயிர் பெறுமோ !
உன் வரவால் மகிழ்ந்தது எங்கள் நெஞ்சம், உன் சிரிப்பால் சிலிர்த்தது எங்கள் உடலும், உன் பேச்சால் முறுக்கேறி முறைத்து எங்கள் நரம்புகள், உன் துணிவால், பயம் மறந்தது எங்கள் கண்கள், உன் அயரா உழைப்பு, நீ எமக்கு கற்றுத்தந்த பாடம்.
வாழ்க நீ பல்லாண்டு என்று வாழ்த்த வயதில்லை எனக்கு - எனவே, என் நெஞ்சம் நிறைத்து வணங்குகிறேன் இறைவனாம் எங்கள் கலைஞரை, உன்னை எங்களுக்காய் ஈன்றெடுத்து தந்தமைக்கு!