Wednesday, July 24

மின்னலை காட்டி..


May`08

அடுக்குமல்லி கூறு ஒன்றில்
அழகான குண்டு மல்லி - என்னை 
கண்டுக்காமலே கண்டுக்கொண்டு 
கண்களை சிமிட்டி, 

மின்னலை காட்டிச் சென்றது.

எழுத்தோலை!

No comments: