Sunday, April 28

அவள் திசையில்!

Feb20

தெருக்கள் எல்லாம் 
மிதக்கும் தூசியும், 
நீண்ட வால் 
தும்பியும்,

காற்றின் திசைக்கேற்ப 
பறக்குமோ, 
அப்படியே நானும் அவள் 
திசையில்.

எழுத்தோலை!

No comments: