Sunday, April 28

STICKER பொட்டு!

Feb`28

நெற்றிப்பொட்டில் - ஒரு 
வட்ட நிலவு ,
சிவப்பாய் சிரிக்கிறது,
அவளைப்போல சிறியதாய்
உதிர்க்காமல் தானே உதிர்கிறது,

ஒட்டிய பசை,
OVERTIME செய்ய விருப்பமின்றி.

எழுத்தோலை!

No comments: