Sunday, April 28

ஈரலும், இதயமும்!

Feb`20

புண் பட்ட மனதை 
புகை விட்டு ஆற்றிடலாம், 
புகைந்துப் போன நுரை -
ஈரலை எதைக் -
கொண்டு ஆற்றுவது?
அப்படியே,

புகைந்துக்கொண்டிருக்கிறது - என்
ஈரலும், இதயமும் - அதில்,
புகையாய் நீ ஊடுருவியது
முதல் ஒவ்வொரு
நிமிடமும்.

எழுத்தோலை!

No comments: