Friday, September 13

இடைவெளியில்...


ஜூன்` 13

பட்டாம்பூச்சிகள் வந்துப் 
போகக் கூடும் - கூடும் 
குழுக்களுக்குள் போர்க்கூட 
மூளும்,

உன் இடை என்னும் 
தேன் கிடங்கில் - உடை 
சற்றே, நீங்க பரவும் - வெளிச்ச 
இடைவெளியில்.

எழுத்தோலை!

No comments: