Friday, September 13

நினைவுகளின் வேகம் !


ஜூன்` 12


முந்தி செல்கிறேன்
நேற்றை விட இன்னும்
வேகமாய் - உன்
நினைவுகளின் வேகம்
என்னை முந்த
முயல்வதால்,

எழுத்தோலை!

No comments: