Friday, September 13

வாழ்த்துக்கள், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு தோழி சரயு உனக்கு.


ஜூலை` 09

விரிந்தசெ ங்கடல்மீது லாவும் மச்சமும் 
அதன்மொ த்தமுன் கண்கள்
சொல்லும் யிரவுப கல்வெளி ச்சமும் 
காணாயெந்த் தன் கண்கள்,
தெரிந்த உந்தன் பெய ரைக்கொண்டு 
வரையும்யி ந்தவா ழ்த்து,
வரும்நி ச்சயம்நி றைஇல்லா 
பிறைசூடும்அ ழகைசு மந்து, (1)

சுமந் துநிற்கும்அ ன்பில்எ ன்றும்
குறைஏ தும்யிருக்கா யில்லை
இனியும்யிரு க்காதுஎ ன்றே நம்பும்
சிறுஉ யிரும்என தோ
என்றும்எ ளிமை யும்வலி மையையும்
சொல்லும்யி னிமைக்குரல்அ ழகும்
வேண்டும்எ ன்றும்என் றென்றும் எனக்கும்
தரும்வ ரமும்அது வாய் (2)

வாய்த்தி றந்துகே ட்கும் த ருணம்
இன்றோநீ யும்ஜ னித்தனாளே
எனவேக மலதா ழம்பூந றுமுகையே
நன்றுத ருமாலின்அ ருளே
வேண்டும்வே ண்டாபொ ருளும்நீ யே
சரயுந தியேசெ ழித்து
சீர்பெ ற்றுசெ ம்மையுடன்ப யின்று
பாயிரம்ஆ யிடுபெ ற்றவர்க்கு, (3)

பெற்றவர்நெ ஞ்சம்ம கிழ்ந்துபொ ங்கும்
நாளும்தா னேநீ யும்
நிலமகள்ஆ கிவற்றாநீ ர்நி லைக்கெல்லாம்
தலைவிநி கர்ஆவாய்சே யே
வாழியவேப ல்நூ றாண்டு பெருமைக்
கொண்டே இன்றும் என்றும்,
இச்செய்யுள்சொ ல்லும்அ ழகதுகு றையா, (4)

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி, மருதத்தை முல்லை ஆக்கி,
புல்லிய நெய்தல் தன்னைப் பொரு அரு மருதம் ஆக்கி,
எல்லை இல் பொருள்கள் எல்லாம் இடைதடுமாறும் நீரால்,
செல்லுறு கதியில் செல்லும் வினை என, சென்றது அன்றே
(ஆற்றுப் படலம் - சரயு நதியின் சிறப்பும், நால் வகை நிலத்திலும் அது ஓடியச் சிறப்பும் - கம்பராமாயணம்)

வாழ்த்துக்கள், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு தோழி சரயு உனக்கு.


எழுத்தோலை!


like us @ www.facebook.com/ezutholai 

No comments: