Friday, September 13

தனிச் சிறப்பு!


ஜூன்` 30

மின்னலும், தென்றலும், 
மிதந்திடும் மேகமும்,
இவை மூன்றும் 
முடிந்த கூந்தலும், 
கண்களும், நாணமும் - அவளின் 
தனிச் சிறப்பு.


எழுத்தோலை!

No comments: