Monday, May 6

கண்ணில் மையாக!

Apr` 21

மையிட்ட கண்களுக்கு எப்படி 
தெரியும்,
தன்னில் மையம் கொண்டிருப்பது - 
என்னில் இருந்து தொடங்கி, 
விண்ணில் மிதக்கும் 
கார்மேகம் என்றே.

நானும் ஆனேனே - அவள் 
கண்ணில் மையாக!

எழுத்தோலை!

No comments: